Friday, June 19, 2009

Enlightenment From Right To Left

5 comments:

  1. போட்டோ ஷாப்பில் எடிட் செய்தீர்களா?
    நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  2. விதூஷ் - ஆம் ... முதல் போணி ... ஒரே போணி நீங்கள் தான் - மிக்க நன்றி

    ReplyDelete
  3. கூகிள் ஆட் - google ad என்றே படியுங்கள்.

    ReplyDelete
  4. இது ஒரு அருமையான ஆர்ட்.
    போணி ஆகாமல் போனதற்கு எனக்கு தெரிஞ்ச சில காரணங்கள்.

    1 கூகிள் ஆட் என்று நினைக்கும் அளவுக்கு ரொம்ப சின்னதாக இருக்கு. transform செய்து மீண்டும் பெரியதாக்கி republish செய்யுங்கள்.

    2 எந்த வித frameமும் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டீர்கள். Frame it.

    3 எழுத்தால் வடிக்கும் கவிதைக்கு அவ்வளவு புனைவுகள் வரையும் நீங்கள் இதற்க்கு இன்னும் கொஞ்சம் editing gimmicks செய்திருக்கலாம். ஏனென்றால் ஒரு போட்டோவின் வெற்றி பிக்ச்சரை பார்ப்பவரின் கற்பனையை மட்டுமே சார்ந்துள்ளது.

    அவ்வளோதான்.

    ReplyDelete
  5. விதூஷ் - மிக்க நன்றி

    ReplyDelete