இது ஒரு அருமையான ஆர்ட். போணி ஆகாமல் போனதற்கு எனக்கு தெரிஞ்ச சில காரணங்கள்.
1 கூகிள் ஆட் என்று நினைக்கும் அளவுக்கு ரொம்ப சின்னதாக இருக்கு. transform செய்து மீண்டும் பெரியதாக்கி republish செய்யுங்கள்.
2 எந்த வித frameமும் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டீர்கள். Frame it.
3 எழுத்தால் வடிக்கும் கவிதைக்கு அவ்வளவு புனைவுகள் வரையும் நீங்கள் இதற்க்கு இன்னும் கொஞ்சம் editing gimmicks செய்திருக்கலாம். ஏனென்றால் ஒரு போட்டோவின் வெற்றி பிக்ச்சரை பார்ப்பவரின் கற்பனையை மட்டுமே சார்ந்துள்ளது.
போட்டோ ஷாப்பில் எடிட் செய்தீர்களா?
ReplyDeleteநன்றாக இருக்கிறது..
விதூஷ் - ஆம் ... முதல் போணி ... ஒரே போணி நீங்கள் தான் - மிக்க நன்றி
ReplyDeleteகூகிள் ஆட் - google ad என்றே படியுங்கள்.
ReplyDeleteஇது ஒரு அருமையான ஆர்ட்.
ReplyDeleteபோணி ஆகாமல் போனதற்கு எனக்கு தெரிஞ்ச சில காரணங்கள்.
1 கூகிள் ஆட் என்று நினைக்கும் அளவுக்கு ரொம்ப சின்னதாக இருக்கு. transform செய்து மீண்டும் பெரியதாக்கி republish செய்யுங்கள்.
2 எந்த வித frameமும் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டீர்கள். Frame it.
3 எழுத்தால் வடிக்கும் கவிதைக்கு அவ்வளவு புனைவுகள் வரையும் நீங்கள் இதற்க்கு இன்னும் கொஞ்சம் editing gimmicks செய்திருக்கலாம். ஏனென்றால் ஒரு போட்டோவின் வெற்றி பிக்ச்சரை பார்ப்பவரின் கற்பனையை மட்டுமே சார்ந்துள்ளது.
அவ்வளோதான்.
விதூஷ் - மிக்க நன்றி
ReplyDelete