உங்கள் பிற ஒளிப்படப் பதிவுகளையும் பார்த்தேன். அருமை. வானத்தை நானும் இதுபோல, குறிப்பாக என் வீட்டு பால்கனியிலிருந்து நிறைய எடுத்து வைத்திருக்கிறேன்:)! பனர்கட்டா படத் தொகுப்பினை விரைவில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ப்ளாக் அண்ட் வைட்-டையும் முயற்சி செய்து பாருங்க நந்தா. இவை எல்லாம் இன்னும் அற்புதமாக வரும். முக்கியமாக, இந்த பார்ட்டில் உள்ள இரண்டாம் படமான மறைந்திருந்து எட்டிப் பார்க்கும் சூரியன்.
ஆ.முத்துராமலிங்கம் - இல்லை ... எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ... :) - நன்றி
யாத்ரா - மிக்க நன்றி
ராமலக்ஷ்மி - வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
வெங்கி - இவை editing எதுவும் இல்லாமல், மாலையில் natural lightஇல் எடுக்கப்பட்டவை - இப்போது தானே Fuji Finexpix S2000HD வாங்கினேன் பிறகு பார்க்கலாம் - நன்றி
விதூஷ் - Black & White effect can be achieved just with a filter in photoshop but i wanted to present things as they were :) - மிக்க நன்றி
சென்னைதான...!
ReplyDeleteநடுவில் இரண்டு மூன்று மட்டுமே நல்லா இருக்கு!!!
அருமையாக கேமராவில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் நந்தா.
ReplyDeleteஉங்கள் பிற ஒளிப்படப் பதிவுகளையும் பார்த்தேன். அருமை. வானத்தை நானும் இதுபோல, குறிப்பாக என் வீட்டு பால்கனியிலிருந்து நிறைய எடுத்து வைத்திருக்கிறேன்:)! பனர்கட்டா படத் தொகுப்பினை விரைவில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநிறங்கள் அட்டகாசம்!
ReplyDeleteஇன்னும் ஷார்ப்பான கேமிரா பயன்படுத்தினால் இன்னும் மெருகேறும் என்பது என் அபிப்ராயம்!
நிறங்கள் அருமையாய் தெரிகிறது. மூன்று பார்ட்லயுமே.
ReplyDeleteப்ளாக் அண்ட் வைட்-டையும் முயற்சி செய்து பாருங்க நந்தா.
இவை எல்லாம் இன்னும் அற்புதமாக வரும். முக்கியமாக, இந்த பார்ட்டில் உள்ள இரண்டாம் படமான மறைந்திருந்து எட்டிப் பார்க்கும் சூரியன்.
ஆ.முத்துராமலிங்கம் - இல்லை ... எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ... :) - நன்றி
ReplyDeleteயாத்ரா - மிக்க நன்றி