முதல் குரங்கு படம் நல்ல கோணத்திலும், மித ஒளியிலும்... பிடிச்சிருக்கு! நாம் சந்திக்கலாம் நந்தா. நிச்சயம் இந்த வருட முடிவிற்குள்... மின்னஞ்சலிடுகிறேன்...
I like the pic where it looks like the man is stuck in the cage and the animals are making mince meat out of him...... I wish this happens to men who inflict pain on animals ....Animals Rule Men drool !( bwahahaha)
P.S Hope this doesnt get me banned here or anything LOL
முதல் குரங்கு படம் நல்ல கோணத்திலும், மித ஒளியிலும்... பிடிச்சிருக்கு!
ReplyDeleteநாம் சந்திக்கலாம் நந்தா. நிச்சயம் இந்த வருட முடிவிற்குள்... மின்னஞ்சலிடுகிறேன்...
Wow..!
ReplyDeletebut i think in some places lighting plays a role
:)
எலே மக்கா, ஊருக்குப்போனமா, சாதி சனத்தப் பாத்தமா, ஒருவா கஞ்சி அடிச்சமா, அடுத்த பஸ்ஸ புடுச்சு வந்தமா, நாலு கவிதைகளபோட்டமான்னு இல்லாம... சொந்தக்கார பயலுக மேல ஒரே பாச மழையால இருக்கு!!! நம்ம நேமித்ரன் அண்ணாச்சி என்னடான்னா "பாலைய கடக்கும் பாம்புன்னு" படங் காட்டிகிட்டு இருக்காக! வாப்பு... வந்து பாரப்பு!
ReplyDeleteநல்லா இருக்குப்பா ஒவ்வொரு க்ளிக்கும்! ஒங்க அப்ரோச் எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு!
ReplyDeleteஅருமை
ReplyDeleteசில போட்டோக்களை கம்பி வலை முன்னின்று ஏதோ போல இருக்கிறது.
ReplyDeleteமிதமான வெளிச்சம் அழகு.
மண்ணுளி பாம்பு PHOTO இருந்தால் போடவும், தமிழ்நாட்டிலேயே COSTLY-யான விலங்கு அதுதான்.. நான் இது வரை பார்த்தது இல்லை.
ReplyDeleteநேசமித்ரன் - I wanted to use / experiment Natural Lighting - Thanks
ReplyDeleteவெங்கி - சந்திப்போம் - நன்றி
ஜெகநாதன் - நன்றி
யாத்ரா - நன்றி
விதூஷ் - I intentionally left the wireframe without cropping it so as to convey the reality - Thanks
கார்த்தி - அந்த வகை பாம்பு பார்த்து எனக்கும் ரொம்ப நாள் ஆச்சு - நன்றி
Few snaps are very good Nundhaa. I have been there once. Remembering the days when i was in Bengaluru :)
ReplyDelete-priyamudan
sEral
சேரல் - Thanks
ReplyDeleteI like the pic where it looks like the man is stuck in the cage and the animals are making mince meat out of him...... I wish this happens to men who inflict pain on animals ....Animals Rule Men drool !( bwahahaha)
ReplyDeleteP.S Hope this doesnt get me banned here or anything LOL
Sublime Remembrance - Thanks for your visit :)
ReplyDelete