Monday, June 29, 2009

Skyscapes - Part 2










9 comments:

  1. கழுகும் மலரும் ரொம்ப கவர்ந்தன... தொடருங்கள்.
    சீரான இடைவெளிகளில் புகைப்பட பதிவு போடவும்!

    ReplyDelete
  2. புதுக் கேமராவா?

    ;)

    ReplyDelete
  3. எல்லாப் புகைப்படமும் நல்லாருக்குங்க.
    முதல் இரண்டு ரொம்ப புடிச்சிருக்கு.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  4. சூரியனைத்தொட காம்பை ஏந்தியிருக்கும் ரோஜாவை
    கட்டிடங்களுக்கு பின்னாலிருந்து கண்ணாமூச்சியாடும்
    சூரியனை
    எல்லோரும் போய்விட்ட பஞ்சாலை தரையை கடைசியாய் கடக்க நேரும் சிறுமியின் பார்வையில் ஆகாயத்தை
    கூடு திரும்பும் அல்லது திசையை தெரிவு செய்யும் பறவையின் சிறகுகளை
    எவ்வளவு அழகாகபடம் பிடித்திருக்கிறார் உங்களுக்குள் இருக்கும் கவிஞர்

    ReplyDelete
  5. வெங்கி, பிரவின்ஸ்கா, நேசமித்ரன் - நன்றி

    கார்த்தி - ரொம்ப overங்க ... ஒவ்வொரு ஒளிப்படத்திற்கும் நான் ஒரு புதிய cameraவை உபயோகப்படுத்துவேன் என யார் சொன்னது ... அதே Fujifilm S2000HD Finepix தான் ... ஆனால் ஒரு Digital SLR வாங்கலாமா என யோசித்துக் கொண்டிருப்பது உண்மை தான் :) - நன்றி

    ReplyDelete
  6. ஐயா, படங்கள் புதுசாக இருப்பதால் புதுக் கேமராவோ என நினைத்து விட்டேன். :)

    ReplyDelete
  7. அருமையான புகைப்படக் கவிதைகள்.

    ReplyDelete
  8. கார்த்தி - ok

    யாத்ரா - நன்றி

    ReplyDelete
  9. Very nice Pics.....specially the first two photos. Great work....keet it up.

    ReplyDelete