சூரியனைத்தொட காம்பை ஏந்தியிருக்கும் ரோஜாவை கட்டிடங்களுக்கு பின்னாலிருந்து கண்ணாமூச்சியாடும் சூரியனை எல்லோரும் போய்விட்ட பஞ்சாலை தரையை கடைசியாய் கடக்க நேரும் சிறுமியின் பார்வையில் ஆகாயத்தை கூடு திரும்பும் அல்லது திசையை தெரிவு செய்யும் பறவையின் சிறகுகளை எவ்வளவு அழகாகபடம் பிடித்திருக்கிறார் உங்களுக்குள் இருக்கும் கவிஞர்
முதல் படம் சான்ஸே இல்ல சகா... அட்டகாசமான நிறங்கள்!
ReplyDeleteபிற்சேர்க்கை செய்யலையா?
கடைசி இரண்டு புகைப்படங்களின் ஒளிப்பாதை அருமை!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
உங்களுக்கு மேகங்கள் மிகப் பிடிக்கும் என்பது முன்னமே உங்கள் முந்தைய புகைப்படங்கள் மூலம் அறிவேன், இந்தப் புகைப்படங்களும் மிக அருமை.
ReplyDeleteவெங்கிராஜா, சேரல், யாத்ரா - நன்றி
ReplyDeleteசூரியனைத்தொட காம்பை ஏந்தியிருக்கும் ரோஜாவை
ReplyDeleteகட்டிடங்களுக்கு பின்னாலிருந்து கண்ணாமூச்சியாடும்
சூரியனை
எல்லோரும் போய்விட்ட பஞ்சாலை தரையை கடைசியாய் கடக்க நேரும் சிறுமியின் பார்வையில் ஆகாயத்தை
கூடு திரும்பும் அல்லது திசையை தெரிவு செய்யும் பறவையின் சிறகுகளை
எவ்வளவு அழகாகபடம் பிடித்திருக்கிறார் உங்களுக்குள் இருக்கும் கவிஞர்
நேசமித்ரன் - மிக்க நன்றி
ReplyDelete