Thursday, June 4, 2009

An Evening in Bangalore

This evening Bangalore was drenched in a heavy rain. When the rain slowed down and I was going back home from my office, the blissful beauty of the evening sky chased me in the rear view mirror. I reached home and the first thing I did was to take my camera, go to the roof and start shooting the sky.

















12 comments:

  1. அடடா ..
    அற்புதம் .

    மிகவும் ரசித்தேன்
    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  2. அருமையான ஒளிப்படங்கள், உங்கள் மிரரில் துரத்தி வந்த அந்தி வானம் அழகு.இந்த வாழ்க்கை தான் எவ்வளவு ரசனையானது, அற்புதங்கள் நிரம்பியது.

    ReplyDelete
  3. அருமையான படங்கள்

    ReplyDelete
  4. ரசனையோடு வாழ்பவர்களைக் கவர்ந்த இடமாக பெங்களுர் நிச்சயம் இருக்கும். நானும் 1 1/2 வருடங்கள் Indian Institute of Science-ல் குப்பை கொட்டினேன். மறக்க முடியாத நாட்கள் அவை.
    படங்கள் அருமையாக ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன.
    வாழ்த்துக்கள் நந்தா.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  5. முத்து, பிரவின்ஸ்கா, யாத்ரா, திகழ்மிளிர் - மிக்க நன்றி

    வாசு - நன்றி, நன்றி, நன்றி :)

    ReplyDelete
  6. மூன்றாவது படத்திற்கு ஒரு கவிதையே எழுதலாம்.

    ReplyDelete
  7. விதூஷ் - நன்றி

    ReplyDelete
  8. வாவ், பெங்களூர் - அடி வயிற்றில் சில் என்கிறது. எத்தனை மரங்கள்! எத்தனை வானம்! எத்தனை சர்கிள்கள்! எத்தனை மேடுகள்! எத்தனை பள்ளங்கள்! கனகபுரா, பன்னர்கட்டா, யஷ்வந்த்பூர், ஓல்ட் மெட்ராஸ் ரோடு, மாண்டியா...

    எத்தனை கிரிக்கெட், HAL, HMT, NAL, BEL, BEML, RAMAIAH...

    பிறகு எத்தனை ஒருதலையாக இருந்தாலும் காதலிகள். காதல்கள்...

    இப்போது அப்படியில்லை என்பதில் சற்று வருத்தமும், நிறைய குரூர திருப்தியும்.

    நீங்க எந்த ஏரியா நந்தா? நான் இருந்தது ஜெயநகரில்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. அனுஜன்யா - பெங்களூர் குறித்த உங்கள் பகிர்விற்கு நன்றி; நான் இருப்பது ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட்

    ReplyDelete
  10. நான் பெலந்தூருங்கண்ணா..

    ReplyDelete
  11. சூரியன் - வருகைக்கு நன்றி :)

    ReplyDelete