Thursday, May 14, 2009

Nagarhole Trip 2 - Part 1

Last long weekend (May 1,2,3 2009), I went to Nagarhole again after an year. I had exchanged my old Fuji FinePix Z3 camera for the new Fuji Finepix S2000HD. All of these pictures were shot with it. What you saw in the last post was a poem that we wrote at that time.





Asian / Indian Elephant (Tusker)









Touch me not



Bonnet Macaque



Chital / Spotted Deer (Female)



Malabar / Indian giant squirrel



Chital / Spotted Deer (Stag)

8 comments:

  1. எல்லா படமும் கவிதையாகவே இருக்கிறது, மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது.
    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. என்ன சார், எருமை சாணியை எல்லாம் போட்டோ எடுத்து வெச்சிருக்கீங்க? :-)

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அருமை நந்தா.

    முந்தையபதிவின் அழகையும் ரசித்தேன். அந்த பின்னூட்டம் இயலாமையின் வெளிப்பாடு எனலாம்.

    ReplyDelete
  5. எதை செஞ்சாலும் அசத்தறீங்கப் போங்க !

    ReplyDelete
  6. யாத்ரா, பிரவின்ஸ்கா - மிக்க நன்றி

    கார்த்தி - புலியின் புழுக்கை படமெடுக்கக் கிடைக்கவில்லை, அதனால் தான் இது :-) ... அப்புறம் ஒரு information - அது எருமைச் சாணியல்ல ... யானை லத்தி ... ”தெரியும், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்”, என்று சமாளிக்கப் பார்க்காதீர்கள் :-) ...

    மண்குதிரை - நன்றி ... கவலையை விடுங்கள் காலம் கைகூடினால் நாமும் அப்படி ஒருமுறையேனும் கொண்டாடி மகிழ்வோம் ... பார்க்கலாம் ...

    முத்து - நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  7. சார், நிச்சயமாக அப்படி சொல்ல மாட்டேன். யானை சாணி/ லத்தி போடும் என்பதே எனக்கு புது விசயமாக உள்ளது.

    இத்தனை காலமும் நான் "யானைகள் தன் கழிவுகளையே வெளியேற்றாது. சாகும் வரை தனக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்ளும், அதனால்தான் அது அவ்வளவு குண்டா இருக்கு" என நினைத்துக் கொண்டிருதேன்.

    Thanks for info. :-)

    ReplyDelete
  8. Karthi ... I like your sense of humour ... Keep batting ... :)

    ReplyDelete