Wednesday, May 13, 2009

Half a day life journey of three country hens







12 comments:

  1. என்ன நந்தா இது ? ஏதாவது கவிதை அப்டேட் பண்ணியிருக்கீங்களான்னு பார்க்க வந்தேன்.

    என்ன டூரா?

    என் அஞ்சலிகள் கோழிகளுக்கு.

    ReplyDelete
  2. @மண்குதிரை
    நந்தாவின் வலைப்பூவின் தலைப்பில் பாருங்கள். எல்லாம் போடுவாரு.

    ஆனா, இந்தப் பதிவு நல்லாப் புரியுது எனக்கு.

    ReplyDelete
  3. மண்குதிரை ... இப்போது என்ன ... இது கவிதை இல்லை என்கிறீர்களா ... hmmm ... அந்த நாட்டுக் கோழிக் குழம்பை நீங்கள் ருசித்திருக்க வேண்டும் ... கூடவே Royal Stag, Blender's Pride மற்றும் Kingfisher வேறு ... சரி பரவாயில்லை விடுங்கள் ...

    முத்துவேல் ... புரிதலுக்கு ரொம்ப நன்றி ...

    ReplyDelete
  4. பாவம் அந்த கோழி,,,,,,

    ReplyDelete
  5. யாத்ரா ... இதற்கே வருத்தப்பட்டால் எப்படி ... பன்னிரெண்டு முட்டைகளின் பாதி நாள் வாழ்க்கைப் பயணம் பற்றி நான் இன்னும் சொல்லவே இல்லையே ...

    ReplyDelete
  6. "நாட்டுக் கோழியை நறுக்குன்னு அடிச்சு கொழம்பு வைச்சோம்னா..." என்று என் நண்பன் சொல்லிக் கொண்டே இருப்பான்.

    நகரங்களில் வாழ்பவர்களுக்கு அந்த பாக்கியம் அதிகம் கிட்டுவதில்லை.

    ReplyDelete
  7. ஜோ - நன்றி - வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும்

    ReplyDelete
  8. when did poetry become a euphemism for cruelty?

    ReplyDelete
  9. Sublime Remembrance - If eating chicken is cruelty then eating itself is cruelty.

    ReplyDelete
  10. Sublime Remembrance - enjoying good food is a better poetry and there is no euphemism in this ...

    ReplyDelete
  11. I find killing animals to satisfy one's taste buds as cruel. But ya to each his own....

    ReplyDelete
  12. இது மூன்று நாட்டுக்கோழிகளின் பாதி நாள் வாழ்க்கைப் பயணம்

    ReplyDelete